துதிப்பேன் துதிப்பேன் தேவனை - thuthippen thuthippaen thevanai

துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2

அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2 – துதிப்பேன்

கடந்த துன்பத்தின் காலங்களில்

அனடந்த ஆறா துயரங்களில் – 2

ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்

மாறாத இயேசுக் ஆனந்தம் – 2 – துதிப்பேன்

இன்றையதினம் வரை காத்திரே

எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2

நின் கிருபையால் கடந்துவந்தோம்

அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2 – துதிப்பேன்

ஆனந்தமே பரமானந்தமே

அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2

அல்லேலுயா உம்க்கல்லேலுயா

எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2 – துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் தேவனை - thuthippen thuthippaen thevanai

thuthippen thuthippaen thevanai

thuthigal maththinil vasippaporai - 2

athisayamaanavarai athilimae naanavarai - 2 - thuthippaen

kadantha thunpaththin kaalangalil

anadantha aaraa thuyarangalil - 2

aaruthal thaeruthal aliththittar

maaraatha Yesuk aanantham - 2 - thuthippaen

intaiyathinam varai kaaththirae

elloraiyum kootti sertheerae - 2

nin kirupaiyaal kadanthuvanthom

anpae aaruyirae aanantham - 2 - thuthippaen

aananthamae paramaananthamae

annnalai anntinorkaananthamae - 2

allaeluyaa umkkallaeluyaa

ellaa naalum umkkallaeluyaa - 2 - thuthippaen